# translation of openssh.po to TAMIL # Copyright (C) YEAR THE PACKAGE'S COPYRIGHT HOLDER # This file is distributed under the same license as the PACKAGE package. # # Dr.T.Vasudevan , 2007. msgid "" msgstr "" "Project-Id-Version: openssh\n" "Report-Msgid-Bugs-To: debian-ssh@lists.debian.org\n" "POT-Creation-Date: 2007-08-19 15:36+0100\n" "PO-Revision-Date: 2007-04-24 20:52+0530\n" "Last-Translator: Dr.T.Vasudevan \n" "Language-Team: TAMIL \n" "MIME-Version: 1.0\n" "Content-Type: text/plain; charset=UTF-8\n" "Content-Transfer-Encoding: 8bit\n" "X-Generator: KBabel 1.11.4\n" #. Type: boolean #. Description #: ../openssh-server.templates.master:1001 msgid "Generate a new configuration file for OpenSSH?" msgstr "ஓபன் எஸ்எஸ்ஹெச் க்கு புதிய வடிவமைப்பு கோப்பை உருவாக்கவா?" #. Type: boolean #. Description #: ../openssh-server.templates.master:1001 msgid "" "This version of OpenSSH has a considerably changed configuration file from " "the version shipped in Debian 'Potato', which you appear to be upgrading " "from. This package can now generate a new configuration file (/etc/ssh/sshd." "config), which will work with the new server version, but will not contain " "any customizations you made with the old version." msgstr "" "இந்த பதிப்பு ஓபன் எஸ்எஸ்ஹெச் நீங்கள் மேம்படுத்தும் டெபியன் பொடாடோவில் அமைந்த பதிப்பை " "காட்டிலும் மிக மாறிய வடிவம் உடையது. இந்த பொதி இப்போது புதிய வடிவமைப்பு கோப்பை " "உருவாக்கும். (/etc/ssh/sshd.config). இது புதிய சேவையக பதிப்பில் வேலை செய்யும். " "ஆனால் நீங்கள் பழைய பதிப்பில் செய்த தனிப்படுத்தல் இயலாது." #. Type: boolean #. Description #: ../openssh-server.templates.master:1001 msgid "" "Please note that this new configuration file will set the value of " "'PermitRootLogin' to 'yes' (meaning that anyone knowing the root password " "can ssh directly in as root). Please read the README.Debian file for more " "details about this design choice." msgstr "" "இந்த புதிய வடிவமைப்பு கோப்பு 'PermitRootLogin மதிப்பை ஆம் என அமைக்கும் என அறியவும். " "அதாவது ரூட் கடவுச்சொல் அறிந்த யாரும் ரூட்டாக ஓபன் எஸ்எஸ்ஹெச் வழியே உள்நுழையலாம். இந்த " "வடிவமைப்பு குறித்து மேலும் README.Debian கோப்பில் காணவும்." #. Type: boolean #. Description #: ../openssh-server.templates.master:1001 msgid "" "It is strongly recommended that you choose to generate a new configuration " "file now." msgstr "" "நீங்கள் இப்போது புதிய வடிவமைப்பு கோப்பை உருவாக்க தேர்வு செய்ய பலமாக " "பரிந்துரைக்கப்படுகிறது." #. Type: boolean #. Description #: ../openssh-server.templates.master:2001 msgid "Do you want to risk killing active SSH sessions?" msgstr "" "செயலில் இருக்கும் எஸ்எஸ்ஹெச் அமர்வுகளை செயல் நீக்கம் செய்வதை அனுமதிக்க விரும்புகிறீகளா?" #. Type: boolean #. Description #: ../openssh-server.templates.master:2001 msgid "" "The currently installed version of /etc/init.d/ssh is likely to kill all " "running sshd instances. If you are doing this upgrade via an SSH session, " "you're likely to be disconnected and leave the upgrade procedure unfinished." msgstr "" "இப்போது நிறுவியுள்ள /etc/init.d/ssh பதிப்பு எல்லா செயலில் இருக்கும் எஸ்எஸ்ஹெச் " "அமர்வுகளை செயல் நீக்கம் செய்யும். நீங்கள் இந்த மேம்படுத்தலை எஸ்எஸ்ஹெச் அமர்வு வழியாக செய்து " "கொண்டிருந்தால் வலை இணப்பு துண்டிக்கப்பட்டு மேம்படுத்தல் நிறைவுறாது." #. Type: boolean #. Description #: ../openssh-server.templates.master:2001 msgid "" "This can be fixed by manually adding \"--pidfile /var/run/sshd.pid\" to the " "start-stop-daemon line in the stop section of the file." msgstr "" "இது கைமுறையாக கோப்பின் நிறுத்து பகுதியில் ஆரம்பி-நிறுத்து-கிங்கரன் வரியில் \"--" "pidfile /var/run/sshd.pid\" என சேர்ப்பதால் சரி செய்யப்படும்." #. Type: note #. Description #: ../openssh-server.templates.master:3001 msgid "New host key mandatory" msgstr "புதிய புரவலன் விசை கட்டாயமாகும்" #. Type: note #. Description #: ../openssh-server.templates.master:3001 msgid "" "The current host key, in /etc/ssh/ssh_host_key, is encrypted with the IDEA " "algorithm. OpenSSH can not handle this host key file, and the ssh-keygen " "utility from the old (non-free) SSH installation does not appear to be " "available." msgstr "" "இப்போதைய /etc/ssh/ssh_host_key இல் உள்ள புரவலன் விசை IDEA அல்காரிதத்தில் குறியீடு " "செய்யப்பட்டது. இந்த புரவலன் விசையை ஓபன் எஸ்எஸ்ஹெச் கையாள இயலாது. பழைய பதிப்பிலிருந்து " "ssh-keygen பயன்பாடு இருப்பில் இல்லை." #. Type: note #. Description #: ../openssh-server.templates.master:3001 msgid "You need to manually generate a new host key." msgstr "நீங்கள் கைமுறையாக புதிய புரவலன் விசையை உருவாக்க வேண்டும்." #. Type: boolean #. Description #: ../openssh-server.templates.master:4001 msgid "Disable challenge-response authentication?" msgstr "கேள்வி பதில் உறுதிப்படுத்தலை செயலிழக்க செய்யவா?" #. Type: boolean #. Description #: ../openssh-server.templates.master:4001 msgid "" "Password authentication appears to be disabled in the current OpenSSH server " "configuration. In order to prevent users from logging in using passwords " "(perhaps using only public key authentication instead) with recent versions " "of OpenSSH, you must disable challenge-response authentication, or else " "ensure that your PAM configuration does not allow Unix password file " "authentication." msgstr "" "இப்போதைய ஓபன் எஸ்எஸ்ஹெச் சேவையக வடிவமைப்பில் கடவுச்சொல் உறுதிப்படுத்தலை செயலிழக்க " "செய்துள்ளது. (திறந்த விசையை பயன்படுத்தி) பயனர்கள் உள்நுழைவதை தடுக்க சமீபத்திய ஓபன் " "எஸ்எஸ்ஹெச் பதிப்புகளில் நீங்கள் கேள்வி பதில் உறுதிப்படுத்தலை செயலிழக்க செய்ய வேண்டும். அல்லது " "உங்கள் பாம் வடிவமைப்பு யூனிக்ஸ் கடவுச்சொல் கோப்பு உறுதிப்படுத்தலை ஏற்காதவாறு அமைக்க " "வேண்டும்." #. Type: boolean #. Description #: ../openssh-server.templates.master:4001 msgid "" "If you disable challenge-response authentication, then users will not be " "able to log in using passwords. If you leave it enabled (the default " "answer), then the 'PasswordAuthentication no' option will have no useful " "effect unless you also adjust your PAM configuration in /etc/pam.d/ssh." msgstr "" "நீங்கள் கேள்வி பதில் உறுதிப்படுத்தலை செயலிழக்க செய்தால் பயனர்கள் கடவுச்சொற்களை பயன் படுத்தி " "உள் நுழைய இயலாது. அதை செயல் படச்செய்தால் (கடவுச்சொல் உறுதிப்படுத்தல் தேர்வு இல்லை) " "'PasswordAuthentication no' தேர்வு /etc/pam.d/ssh இல் பாம் வடிவமைப்பை சரி " "செய்தால் ஒழிய பயன் தராது."